ஹைக்கூ 14

மஞ்சள் வெயில் லேசான மழை
வானில் வானவில்
குழந்தைகளின் ஆட்டம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Nov-17, 4:24 am)
பார்வை : 1582

மேலே