இஞ்சினேரிங்

இஞ்சினேரிங் (Engineering)

அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆரம்ப படிப்பென்று ஆசாத்திய வளர்ச்சியின்
அசுரனாய் திகழ்ந்த இந்த இஞ்சினேரிங்
தற்போது வளர்ச்சியின் வீழ்ச்சியை காண்கிறது .

தன் மகனை விவசாயம் வேண்டாம் என்று மண்ணுக்கு துரோகம் செய்து அறிவுக்கு நீர் ஊற்றிய விவசாயி இன்று டெல்லியில் போராடுகிறான் .

கல்வி மூலம் காசு ஈட்டுவதற்காக கல்வியை நாடிய நாம் கலப்பையையும் களனியவும் விட்டு கட்டினோம் இஞ்சினேரிங் படிப்பின் கட்டணம்.

இஞ்சினேரிங் கல்வியில் ஆராய்ச்சியின் அறிவை கற்றுகொண்டு வெளிவருவார்கள் நம் பிள்ளைகள் என்று காத்திருந்த பெற்றோர்களின் கையில் கொடுக்கப்பட்டது அவர்கள் பிள்ளைகளின் மூளையின் கொள்ளவு திறனுக்கான காகித சான்று மட்டுமே

அதிக பணம் சம்பாதிக்கும் படிப்புகளின் வரிசையில் இரண்டாம் இடம் வகிப்பது இந்த இஞ்சினேரிங் ...

இஞ்சினேரிங் - கார்பரேட் கமபனிகளிடமும் , நம் நாட்டின் முதலாளிகளிடமும் அடிமையாக எப்படி இருப்பது என்பதை கற்றுகொடுக்கும் அடிமை வளர்ச்சியின் கல்வி கூடம் அறிவின் வீழ்ச்சியின் ஆரம்ப கூடம் .

இஞ்சினேரிங் - அடிமை கல்வி ...

எழுதியவர் : சங்கர் நாராயணன் (23-Nov-17, 10:39 am)
சேர்த்தது : shakespeare
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே