shakespeare - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shakespeare
இடம்:  kovilpatti
பிறந்த தேதி :  17-Apr-1986
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Jan-2014
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  14

என் படைப்புகள்
shakespeare செய்திகள்
shakespeare - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 1:39 pm

இரு மணம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய் !

எட்டு வயதில் தவறுகிறாள் தாய்
சிறுவனின் பன்னிரண்டு வயதில்
வேறொரு மணம் முடிக்கிறான் தகப்பன்,

சித்தி கொடுமை இல்லா வளரும் சிற்றரசன்
ஆனால் ,
சிறுவனின் தாயின் தாயிடமும் அவளின்
தங்கையிடமும் வளரும் ஓர் புலிகேசி மன்னன்,

வயதான வர்களின் வளர்ப்பு வளர்ச்சியுன்
முதிர்ச்சி ,இளமையின் அயர்ச்சி ,

அன்னையிடம் அன்பையும் தந்தையிடம் அறிவையும்
பெறாத வனின் மனம்
தனிமைச் சிறையின் சினம் ....

மேலும்

shakespeare - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 1:02 pm

நினைவுகள் ஆயிரம் என் வாழ்வில் அதை தருணம் தோறும் நினைவுகூர்ந்தே நகர்கிறது எனது கடிகார முட்கள்.இளைப்பாற கண் அயர்ந்தால் நினைவுகளின் கடலில் மிதக்கிறேன்.கண் விழித்தால் நினைவுகள் தந்த பாதையில் நடக்கிறேன்.நினைத்து நினைத்து பார்த்தேன் நினைவுகள் நிரம்பி வழியும் வரை.என் நினைவுகளில் நினைவுகள் சதவிகிதத்தில் உணர்வுகளை பட்டியல் இட்டு வைத்திருக்கிறது .சந்தோஷம் இருபது சதவிகதம் ,சோகம் அறுபது சதவிகதம் , எஞ்சியது இதனின் மிச்சங்கள்.

பள்ளியில் படிப்பு வரவில்லை என்று தேம்பிய சோகம் ,முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை பார்த்து கண்ட பொறாமையின் சோகம். நாமும் என்றாவது ஒரு நாள் இதுபோன்று வாங்கமாட்டோமா என்று கனவின் நினைவிலே

மேலும்

shakespeare - shakespeare அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 1:34 pm

கற்றவை ( பின் ) பற்றவை ,

முப்பது வரிகள் ஏன் கேட்பின் தோழா !

நீர் கொடுத்த தலைபிலயிய இருக்கிறது ஓர் கவிதை ,

கவனிக்க மறந்தாயோ ?

மேலும்

இரண்டு வார்த்தைக்குள் இரண்டு எழுத்து- அருமை! வாழ்த்துக்கள் 18-Jul-2014 11:54 am
shakespeare - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 1:34 pm

கற்றவை ( பின் ) பற்றவை ,

முப்பது வரிகள் ஏன் கேட்பின் தோழா !

நீர் கொடுத்த தலைபிலயிய இருக்கிறது ஓர் கவிதை ,

கவனிக்க மறந்தாயோ ?

மேலும்

இரண்டு வார்த்தைக்குள் இரண்டு எழுத்து- அருமை! வாழ்த்துக்கள் 18-Jul-2014 11:54 am
shakespeare - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2014 10:38 am

அனுபவப் படு
ஆத்திரப் படாதே
இயல்பாய் இரு
ஈகை பெறு
உன்னை உணர்
ஊக்கம் பெறு
எண்ணித் துணி
ஏற்றம் பெறு
ஐயம் களை
ஒரேவழிச் செல்
ஓயாது உழை
ஔஷதம் மனம்
அஃதே குணம்
கண்டதைப் படி
காரணம் அறி
கீர்த்தி பெறு
கெட்டவை விடு
கேட்டவை ஆய்
குற்றம் தவிர்
சரித்திரம் படை
சாதனை புரி
சிந்தனை செய்
சீராய் நட
சுத்தம் பேண்
சூழ்நிலை வெல்
உறுதிப் படு
அமைதி பெறு
தெரிந்து தெளி
மவுனம் குரு
ஞானம் பெறு

மேலும்

நன்று வாழ்த்துக்கள் :) 13-Jul-2014 10:58 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2013 8:11 pm

வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தரலேனா... நான் என் வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன்...

ரவுடி : தொழிலை அல்ல... உயிரையே விட வேண்டி வரும்....!

வக்கீல் : ???

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கும் தங்களது அன்பான வாழ்த்திற்கும் நன்றி தோழமையே....! 17-Oct-2014 7:55 am
ஹா ஹா ஹா ஹ வாழ்த்துக்கள் 17-Oct-2014 4:48 am
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி நட்பே....! 17-Sep-2014 8:49 pm
நல்லா இருக்கு தோழரே 17-Sep-2014 8:43 pm
shakespeare - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 7:36 am

தமிழ்ச் சங்கம் மதுரையில்
நிறைவு பெற்றதென
நினைத்திருந்தேன்...
தமிழ்ச் சங்கங்களின்
சங்கமமாக மதுரையில் நீ
பிறந்தது தெரியாமல்.!
!!!!
அகவை ஒன்பதில் அன்று
கீறிட்ட சொற்களின் சொட்டுக்கள்;
பிரளயமாய் இன்று
முகவரி அன்றே கொடுத்தாய்
நீ கவிஞனென்று.!
!!!!
மரபு வழி கவிஞன் நீ
மரபணுவிலும் கவிதையாய் நீ!
புதுக்கவிதையின் புரட்சியாளன்
என்றல்லவா எண்ணியிருந்தேன்
மரபுப் பாக்களின்
மடி தவழ்ந்ததை அறியாமல்.!
!!!!
வாணியம்பாடியில் வானம்பாடியாய்
கானம் பாடிக் கொண்டிருந்த பொழுதுகளில்
காற்றுக்கும் கவிதை சுவாசிக்க
கற்றுக் கொடுத்தாய்.!
!!!!
நீ
கவிதை வாசித்தால்
கவியரங்கச் சுவர

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி! 04-Mar-2014 10:14 am
ஐயாவின் பாராட்டு கவி மொழிகள் சிறப்பு பெருமை எங்களுக்கும் 21-Feb-2014 11:48 pm
தோழியின் வருகையும் கருத்தும் மகிழ்வு மிக்க நன்றி 18-Feb-2014 8:45 pm
தோழரின் வருகையும் கருத்தும் மகிழ்வு மிக்க நன்றி 18-Feb-2014 8:32 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 4:50 pm

நம்ம வீட்டு பக்கத்துல நாலு பிள்ள பட்டினிங்க...
செஞ்சி வெச்ச சோறு எல்லாம் மிஞ்சிடிச்சி...!
நம்ம வீட்டு நாயுங்கூட பசி ஆறிடிச்சி...
மிச்சமெல்லாம் அவங்களுக்கு குடுதிடவா??

கூறுகெட்ட என் சிரிக்கி மண்டையில அறிவிருக்கா!
நா(ன்) ஒழச்ச சோறு எல்லாம் பிச்சைக்காரன் பிள்ளைக்கா??
நம்ம வீட்டு பிரியாணிய பிச்ச நாய்க்கு ஏன் தரணும்??
தட்டி கேட்ட என் சிரிக்கி குப்பையில போடு அத...

பாவமுங்க அந்த பய ஆபத்தில ஓதவிடுவான்...
நம்ம வீட்டு வேல எல்லாம் அள்ளிப்போட்டு செய்திடுவான்...!
நம்ம வீட்டு நாயைவிட விசுவாசம் கொண்டவங்க.
ஒரு வேள சோறுதானே பாவமுங்க போட்டுடுவோம்...

நாலு நாளு பட்டினிக்கு ஒண்ணும் அவன் ச

மேலும்

:( 28-Nov-2015 7:05 pm
என்ன செய்றது தினம் தோறும் பார்க்கின்றோம் திருந்தத்தான் முடியாது என்கின்றோம்.... 28-Nov-2015 1:01 pm
அருமை ஜி...சமுதாயத்தின் அவலம் 28-Nov-2015 12:58 pm
C. SHANTHI அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Feb-2014 10:18 pm

துளிப்பாக்கள் (ஷான்)
====================

தொட்டால்
சிலிர்த்துக் கொள்கிறது
நீருக்குள் நிலவு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மரமும் வீடுகளும்
ஓடுகின்றன
ரயில் பயணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாவு
விடுப்பில் இருக்கிறது
விரதம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இமைகளின்
மூடு விழா
மரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விரல்களில் குட்டுப்பட்டு
எழுதுகிறது
கணினி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேலும்

அருமை துளிப்பாக்கள் 18-Feb-2014 5:49 pm
வாருங்கள் ஆனந்த் சார். நலமாக இருக்கிறீர்களா?? தங்கள் வருகையில் மகிழ்ச்சி. கருத்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி. நிறைய..நிறைய...நிறைய அன்புடன், சொ. சாந்தி 13-Feb-2014 5:59 pm
தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 13-Feb-2014 5:56 pm
நீருக்குள் நிலாவைத் தொட்டதால் சிலிர்த்தது. உங்கள் கவிதையில் என் விழிகள் பட்டவுடன் சிலிர்த்து விட்டேன் ! அழகு தோழி! நிறைய நிறைய அன்புடன் ஆனந்த் 13-Feb-2014 4:55 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவித்ரா

கவித்ரா

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே