கூந்தல்

தாவர இனத்தை
சேர்ந்ததாக இருக்குமோ
பூ பூத்திருக்கும்
உன் கார்கால கூந்தல்…!

எழுதியவர் : (23-Nov-17, 4:21 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : koonthal
பார்வை : 3421

மேலே