உறவாக வா
உறவாக வா
```````````````````
இளமையயை பறித்து
இன்பத்தை ஊற்றி
இருதயம் மாற்றி
இனிதாய் கதை பேசி
இயல்பாய் காதல் செய்து
இடம்மாறிப்போகிறாய்
இறந்துகிடக்கிறேன்
இன்னும் ஒரு முறை வா உறவாக
மீண்டும் இறக்கிறேன் உனக்காய்.....
உணர்வுகளை வருடி