யார் வந்தது?

வீடு தேடி வந்தது
பட்டாம்பூச்சி
நான் ஊரில் இல்லை
விசாரித்து விட்டு பறந்தது
மீண்டும்
பார்க்க வருவதாகச் சொல்லி
காத்திருக்கிறேன்
எபோது வருமென்று...??

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (23-Nov-17, 3:36 pm)
சேர்த்தது : Thuraivan NG
பார்வை : 95

மேலே