ஹைக்கூ

கடலோடு கரைந்து விடுகிறது
மீனவர்களின்
கண்ணீர்

எழுதியவர் : லட்சுமி (23-Nov-17, 6:45 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 783

மேலே