ஹைக்கூ

மதிப்பெண் சந்தையில்
மதிப்பிழந்து போனது
கல்வி

எழுதியவர் : லட்சுமி (23-Nov-17, 6:49 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 1262

மேலே