என் காதலின் வலிமை
நீ என் அருகில் இல்லாத தருணங்கள்தான் அதிகம்....
உன்னை இது வரை நான் என் ஒற்றைக் கண் பார்வையில் கூட கண்டதில்லை.....
இருப்பினும் உன் மீதுள்ள காதல்
என்பது இவ் உலக அளவு போன்றது.....
இந்த புவியிலுள்ள ஈர்ப்பு போல
நான் உன் மீது கொண்ட காதலும்
உன்னை என்னிடம் சேர்த்துவிடும் நிச்சயமாக .....
இப்படிக்கு.
உன் அன்போடும் நினைவோடும் உன் காதலி