என்

அவளின்
நினைவுகளில்
மூழ்கி போன
எனக்கு
காலம் கை கொடுத்தது
வேறு நினைவுகளுக்குள்
தூக்கி எறிய......

எழுதியவர் : எட்வின் (23-Nov-17, 6:24 pm)
சேர்த்தது : எட்வின்
Tanglish : en
பார்வை : 147

மேலே