யார் பைத்தியம்

பைத்தியக்காரர்கள்..
என்னை பைத்தியம்
என்கிறார்கள்....
காரணம்;
எல்லையின்றி காதலித்தேன்...
தமிழ் அவளை!!!!

எழுதியவர் : பானுமதி (23-Nov-17, 10:41 pm)
சேர்த்தது : மதி
Tanglish : yaar paithiyam
பார்வை : 311

மேலே