காதலிலும் தோல்வி

என்னுள் ஓராயிரம் கனவுகள் ஒளிரக் ...!
அது ஒவ்வொன்றும் சிதையக் காண்கையில்....
இமைகள் மட்டும் கண்ணீர் தாங்கிட...!
அதில் ஒன்றென என் காதலும் சிதைகையில்..
அதுவரைத் தாங்கிய இருதயமும்
இரண்டெனக் கிழியா...
என்னுள்அதீத வலியும் சேர்ந்த பிறந்தது...✍

எழுதியவர் : #விஷ்ணு (24-Nov-17, 7:41 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kathalilum tholvi
பார்வை : 87

மேலே