ஹைக்கூ 28

பிரகாசமான மத்தாப்பூ
இருள்சூழ்ந்த எதிர்காலம்
குழந்தை தொழிலாளர்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (25-Nov-17, 9:20 am)
பார்வை : 1462

மேலே