நல்மணம்

புது சுகம்தனை தேடி
நல் சுகந்தனை நாடி
தேக மையலில் வாடி
தேன் சுவையென ஊறி
கால வரையறையின்றி
சகதியின் நாற்றமே
நிரந்தரமென்று சதிராடும்
மானிடமே உணர்வாய்
எல்லாம் மாயையென்று.......

எழுதியவர் : சிவகுமார் ஏ (28-Nov-17, 2:34 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 91

மேலே