கண்ணின் வழிலி

கண்ணையா கேட்டேன்
கண்ணில் கனிவைக் கேட்டேன்

சொல்லையா கேட்டேன்
சொல்லில் இனிமைக் கேட்டேன்

உன்னையா கேட்டேன்
உன்னில் என்னைக் கேட்டேன்

எழுதியவர் : உதயா (28-Nov-17, 2:15 pm)
சேர்த்தது : Udaya
பார்வை : 90

மேலே