Udaya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Udaya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Nov-2017
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  2

என் படைப்புகள்
Udaya செய்திகள்
Udaya - Udaya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2017 12:40 pm

அந்த கண்ணின் துளிகள்
என்னை உலுக்கினவை என் வாழ்வை அர்த்தமற்றதாக்கியவை

பிரசவம் முடித்து நானும் என்
குழந்தையும் நலமா என
பார்க்க வராத கண்கள்

பிரசவத்தில் மீண்டு உயிரோடு
வந்தாயே என்று நெகிழ்ந்து
துளிகளை விடாத கண்கள்

எத்தனையோ முறை ஆறுதல்
தேடி நான் பார்த்த பொழுது
வெறுமையாக இருந்த கண்கள்

சோர்ந்து இருந்த சமயங்களில்
மேலும் சோர்வடைய செய்ய
குரோதத்தை காட்டின கண்கள்

வாழ்வில் ஆண்டுகள் கடந்தாலும்
உணர்ச்சி வசப்படுவதில்லை என
உணர்வை காட்டாத கண்கள்

சாவு வரை சென்று மீண்டு வந்த
தன் நண்பனின் சாட்சியைக் கேட்டு
அந்த கண்கள் கலங்கின
என் கண்களும் கலங்கின
அதே காரணத்திற்கு அல்ல!

நான் வெறு

மேலும்

நன்றி 17-Dec-2017 12:23 am
இரு கண்களின் பாதையில் தெரிகின்ற நினைவுகளின் பயணங்கள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் மனதிற்கு பாரமானது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:32 pm
Udaya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 12:40 pm

அந்த கண்ணின் துளிகள்
என்னை உலுக்கினவை என் வாழ்வை அர்த்தமற்றதாக்கியவை

பிரசவம் முடித்து நானும் என்
குழந்தையும் நலமா என
பார்க்க வராத கண்கள்

பிரசவத்தில் மீண்டு உயிரோடு
வந்தாயே என்று நெகிழ்ந்து
துளிகளை விடாத கண்கள்

எத்தனையோ முறை ஆறுதல்
தேடி நான் பார்த்த பொழுது
வெறுமையாக இருந்த கண்கள்

சோர்ந்து இருந்த சமயங்களில்
மேலும் சோர்வடைய செய்ய
குரோதத்தை காட்டின கண்கள்

வாழ்வில் ஆண்டுகள் கடந்தாலும்
உணர்ச்சி வசப்படுவதில்லை என
உணர்வை காட்டாத கண்கள்

சாவு வரை சென்று மீண்டு வந்த
தன் நண்பனின் சாட்சியைக் கேட்டு
அந்த கண்கள் கலங்கின
என் கண்களும் கலங்கின
அதே காரணத்திற்கு அல்ல!

நான் வெறு

மேலும்

நன்றி 17-Dec-2017 12:23 am
இரு கண்களின் பாதையில் தெரிகின்ற நினைவுகளின் பயணங்கள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் மனதிற்கு பாரமானது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:32 pm
Udaya - Udaya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2017 2:15 pm

கண்ணையா கேட்டேன்
கண்ணில் கனிவைக் கேட்டேன்

சொல்லையா கேட்டேன்
சொல்லில் இனிமைக் கேட்டேன்

உன்னையா கேட்டேன்
உன்னில் என்னைக் கேட்டேன்

மேலும்

Udaya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2017 2:15 pm

கண்ணையா கேட்டேன்
கண்ணில் கனிவைக் கேட்டேன்

சொல்லையா கேட்டேன்
சொல்லில் இனிமைக் கேட்டேன்

உன்னையா கேட்டேன்
உன்னில் என்னைக் கேட்டேன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே