இரவில்

இரவில்

உறவை தேடும் இரவில் - என்
உணர்வை தேடேன் கொஞ்சம்!
உள்ளம் தரும் களிப்பில் - நான்
ஆகிறேன் உனது மஞ்சம்!

எழுதியவர் : இரா.மலர்விழி (29-Nov-17, 6:29 am)
சேர்த்தது : MALARVIZHI
Tanglish : iravil
பார்வை : 186

மேலே