காந்த கண்கள்

இந்த காந்த கண்களை பார்த்த நிமிடத்தில்
காதல் கடலினுள் விழுந்துவிட்டேன்
உன் ஒரு இமை விழுந்து தத்தளிக்கும் என்னை
மீட்டெடுக்க வருவாயா !
தத்தளிப்புடன் உன் காந்த கண்களால்
கவிழ்ந்த காதலன்

எழுதியவர் : சோனு (1-Dec-17, 5:59 pm)
சேர்த்தது : sonu
Tanglish : kaantha kangal
பார்வை : 88

மேலே