நம்பி இழந்தேன்
உன்னை நம்பினேன்
நம் உறவை இழந்தேன் !
உறவை நம்பினேன்
என் உணர்வை இழந்தேன் !
உலகை நம்பினேன்
உயிரை இழந்தேன் !
இத்தனை நம்பினேன் !
நம்பிக்கையை இழந்தேன் !
ஆனால் நான் கடைசி வரை
என்னை நம்பவில்லையே.........
- கௌரி சங்கர்