நடுத்தர குடும்பம்

நடுத்தர குடும்பம்.......................

சிறையும் இல்லை
எனக்கு...
சிறகும் இல்லை....
குருவியின் புலம்பல்
ஏதேனும் ஒன்று
இருக்குக்கக்கூடாதா என்று.....

எழுதியவர் : reshma (1-Dec-17, 8:15 pm)
பார்வை : 257

மேலே