பிறந்த பலன்

தான் பிறந்ததின்
பலன்
முழுமையடைந்தாய்
ஓடுகிறது ஆறு
கடலைத்தேடி
என்னவளே நீயுன்
பாதத்தை
நனைத்ததும்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (2-Dec-17, 7:11 pm)
Tanglish : pirantha palan
பார்வை : 98

மேலே