கலையும் கவியும்
எத்திசையில்
உயிர் பெறும் அந்த நட்சத்திரம்
இந்த வான் கோடி அல்லவோ?
கணக்குகள் தேவையில்லை
மெய்யென்றாலும்
கன்களை இழந்தபின்
விட்டிலும் உதவாது...!
வான் வெளியின்
வல்லமை ஓர் சூரியனல்ல
நானோ?
இந்த பூமியில்...
மெல்லச்சிரி...
மெளனமாய் பேசு...
எண்ணம்தனில் எனை அமிழ்ந்துகொள்...
புதிய வான் கீழே நிலம்
நாம் கொணர்வோம்...
நமக்கென ஓர்
புது யுகம்!
இந்த வெள்ளை மல்லிகை
தங்கத்தாரகை
தேவகன்னிகை
எனை ஏற்காதோ?