தீபம்

எண்ணங்களை
எண்ணெய்யாக ஊற்றி
வாழ்க்கையில் துன்பம் என்ற
இருள் விலகி
இன்பம் எனும் ஒளி பெருக
என்வீட்டு விரல்கள் ஏற்றுகின்றது!
திவ்வியம் தரும் தீபத்தினை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Dec-17, 6:43 pm)
Tanglish : theebam
பார்வை : 230

மேலே