இலவசம்.

இலவசமாய்
விநியோகித்தே
விற்று தீர்ந்து விட்டது
அவன்
ஆசையாய் வெளியிட்ட
கவிதை தொகுப்பு.

ந க துறைவன்

எழுதியவர் : ந க துறைவன். (5-Dec-17, 6:47 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : elavasam
பார்வை : 104

மேலே