படைப்பாளி

வாசகன்
படைப்பாளியை இழப்பதில்லை
படைப்பாளி தான்
வாசகனை
இழக்கிறார்.

எழுதியவர் : ந க துறைவன். (3-Dec-17, 10:40 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 88

மேலே