பெண் மானே

துள்ளி திரியும்
உன் பேச்சில்
களவாடப்படுகிறேன்
என் மூச்சை
பேசாமல் போகாதே
பெண் மானே!.....

எழுதியவர் : காதல் (7-Dec-17, 4:05 am)
Tanglish : pen maane
பார்வை : 67

மேலே