அவளின் நினைவுகள்

செந்தமிழ் பேசும்
அவளின் நினைவுகள்
சிதறல்களாய்
என்னுள் விழுந்தாலும்
கடல் போல் தான்
காட்சியளிக்கின்றன!.....

எழுதியவர் : பெரியகவுண்டர் (7-Dec-17, 3:56 am)
Tanglish : avalin ninaivukal
பார்வை : 236

சிறந்த கவிதைகள்

மேலே