Muthal parvai

கண்டன கண்கள்
உன்னை காலையில்
இதயத்தில் இன்பம்
தீ இன்றி இருட்டு அறையில்
மெழுகின் ஒளி பரவுவது போல்
என் இருட்டு இதயத்தில் பரவினாய்
காதோரம் சில்லென கற்று
காணவில்லை நான்
கரணம் நீ
முதல் பார்வையில்
உன்னை கண்டேன்
உன்
இரு கண்கள்
கைது செய்தன
காதல் சிறையில்
நான்

எழுதியவர் : Aji (8-Dec-17, 7:04 am)
பார்வை : 363

மேலே