காதல் கரு

எனக்குள்ளும் கவிதை கரு
தூண்டிவிட்டது உன் விழி கரு
காதலால் வருவது முகத்தில் பரு
பருவத்தால் வருவது காதல் கரு.!!!

பட்டுப் பூச்சிகள் எல்லாம்
பட்டுப் போய் விடும்
பட்டுப் புடவையில் வந்தால்

உன் சிரிப்பை விட்டுச் சென்ற
இடத்தில் எல்லாம்
புதிதாகப் பிறக்குது மெட்டு
அதைக் கேட்டு பாடுது
வண்ண வண்ண சிட்டு !!!

எழுதியவர் : D. குமார் (எ) ரத்னகுமார் (8-Dec-17, 10:25 am)
Tanglish : kaadhal karu
பார்வை : 137

மேலே