தனிமையின் தோழி

யாரும் இல்லாத
தனிமையில்
நானும்
கண்ணாடியினுள்
என் தோழியும் .....
சில நேரம் கண்ணீரில் கரைவாள்
சில நேரம் அரவணைத்துக்கொள்வாள்
சில நேரம் வழிநடத்துவாள்
சில நேரம் தன்னம்பிக்கை ஊட்டுவாள்
உண்மையான தோழி அவள் .....

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (8-Dec-17, 2:16 pm)
Tanglish : thanimaiyin thozhi
பார்வை : 286

மேலே