கடைக்கண் பார்வை
அன்பே
கடந்து செல்லும்
நேரமெல்லாம் கடைக்கண் பார்வை
காண ஏங்குகின்றதே!
என்னிடத்தில்...!
அன்பே
கடந்து செல்லும்
நேரமெல்லாம் கடைக்கண் பார்வை
காண ஏங்குகின்றதே!
என்னிடத்தில்...!