மாறாத மாற்றங்கள்

பிரித்தால் பலவாகவும்,
சேர்த்தால் சிலவாகவும்,
உனது சிந்தனையும்,
உனது செயல்களும்
இவைகள் மாறாத
உன் மாற்றங்கள்.

எழுதியவர் : வெங்கடேஷ் (8-Dec-17, 4:27 pm)
Tanglish : maaradha maatrangal
பார்வை : 184

மேலே