உன் அழகோவியம்

உடைந்த கண்ணாடி சிதறல்களில்
ஓராயிரம் ஓவியங்கள்,
சீர்படுத்தி பார்த்தால்,
சிந்தைக்குள் மாறாத,
"உன் அழகோவியம்".

எழுதியவர் : வெங்கடேஷ் (8-Dec-17, 4:25 pm)
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே