தமி்ழ் காதலி

தமி்ழ் காதலி
இறுதி வரை என் கை அவளோடும்
அவள் கை என்னோடும்
எழுத்துக்கள் எண்ணங்கள்
துணையோடும்
பேனாக்கள் காகிதங்கள் உறவோடும் மகிழ்ச்சியாக வாழ்வேன்
என் தமி்ழ் காதலியுடன்
- சஜூ
தமி்ழ் காதலி
இறுதி வரை என் கை அவளோடும்
அவள் கை என்னோடும்
எழுத்துக்கள் எண்ணங்கள்
துணையோடும்
பேனாக்கள் காகிதங்கள் உறவோடும் மகிழ்ச்சியாக வாழ்வேன்
என் தமி்ழ் காதலியுடன்
- சஜூ