காதல்

இடப்புறம் வலப்புறம்
என வாழ்க்கையின் சுழல்
திரும்பினாலும்......
உன் புறம் ஒன்றே
என் நிழல் கூட திரும்புதடா....

எழுதியவர் : (9-Dec-17, 2:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 70

மேலே