ஹைக்கூ

காய்த்த பிரம்படி
காலமெல்லாம் நினைவூட்டுகிறது
கண்டிப்பான வாத்தியார்

எழுதியவர் : லட்சுமி (10-Dec-17, 12:42 pm)
Tanglish : haikkoo
பார்வை : 8025

மேலே