பாவப்பட்ட ஜீவன்கள்

பாசத்தை கொட்டிக் கொட்டி பழகிய இதயங்கள்தான் பாவப்பட்டவை.

வேசத்தை அளந்து பார்க்கத் தெரியாமல்.

வெற்றுக் கடதாசி போல் கசக்கித் தூக்கி வீசப்படுகின்றன......

இப்படிக்கு,
எறியப்பட்ட கடதாசி.


-Jathushiny

எழுதியவர் : ஜதுஷினி (10-Dec-17, 5:44 pm)
பார்வை : 201

மேலே