தன்நம்பிக்கை

தன்னை இழந்த பின்பும்
தளராத இதயம்
தன்நம்பிக்கையின் பிறப்பிடம்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Dec-17, 5:50 pm)
பார்வை : 571

மேலே