பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தான் இறந்தாலும்;
தன் தமிழினை வாழவைக்கும்
உன்னத உயிர்.....
தமிழின் தலைமகன்....
தமிழரின் தலைவன்....
என் காதலன்....
பாரதிக்கு.....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

உன்னைப் போல ஒருவனைக் கண்டதில்லையடா.....
என் கவிஞரே!!!!

எழுதியவர் : பானுமதி (11-Dec-17, 8:28 am)
சேர்த்தது : மதி
பார்வை : 237

மேலே