கவி ஆகும் காவிரி ஆறு

தும்பிக்கை யான்துணை யால்அகத்தி யன்தன்
கமண்டல மும்கவிழ்ந்து காவிரி ஆறாகும்
நம்பிக்கை நீவை கவியாகும் நெஞ்சக்
கமலத்தில் காவிரி ஆறு .

பல விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-17, 10:37 am)
பார்வை : 104

மேலே