தூரம் ஒரு தடையாயில்லை.!!

விட்டுச் சென்றான் என
வேதனைப் படுவதற்கு
உன் தோழன் என்ன
தனியாகவா சென்றுவிட்டான்..!!

பார்க்க நினைத்தால்
புகைப்படமாக
பேச நினைத்தால்
பாடல் வரிகளாக
என்றும் அவனுடன் நீ..!!

தூரம் ஒரு தடையாயின்றி
அவனும் உன்னுடன்..!!

எழுதியவர் : Karthik.M.R (31-Jul-11, 11:05 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 855

மேலே