ஓவியம்

தொட்டுப்பார் எனச்சொல்லும் பூங்கன்னம்!
சுவைத்துப்பார் எனச்சொல்லும் இதழ்க்கிண்ணம்!
முட்டிப்பார் எனச்சொல்லும் முன்நெற்றி!
மூழ்கிப்பார் உயிர்வந்தால் கரம்பற்றி!

எழுதியவர் : கௌடில்யன் (12-Dec-17, 11:39 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1455

மேலே