💐காவலுக்கு கண்ணீர் அஞ்சலி💐

போனது ஒரு உயிரு 💧
பொலம்புது காக்கி கலரு 💧
தோட்டாவுல போட்டவனே 💧
தொட நடுங்கி ஓடிட்டிய 💧
விரட்டி பிடிக்க கெளம்பி ஆச்சுடா 💧
வீர மரண மன்னன் மண் குளிரும் முன்💧
உன் மரண படுக்கை விரியுமடா .
எழுத்து
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (13-Dec-17, 8:34 pm)
பார்வை : 58

மேலே