நாம் தமிழர் வரலாறு

வரலாறு கேளுவ ரலாறு கேளு
ஆதித் தனாரம் பித்தவ ரலாறுகேள்
ஆதித் தனறுப துகளில் துவங்கினார்
நாம்தமி ழர்கட்சி துவங்கிய துண்மை
நாம்தமி ழரானதெப் படியறி வாய் நீ
நம்மன் னரால் நாம் தமிழர் தெரியும்
நம்மன் னர்கள் ராஜவம் சரத்தம்
நம்மக் களும்ரா ஜரத்தம் விரும்பிகள்
பிறரா ளத்தமிழ் மக்கள் குறைந்தார்
பிறரா ளதமிழர் கிருத்துமு சுலீமாம்
பிறகுகன் னடத்தெலுங் குமராட் டியருமாம்
பிறராள கோழையாய் மதம்மா றினரே
இப்படி மாறத் தமிழர் குறைந்தார்
இப்படிக் குறைகள் ஆளநி னைப்பதேன்
எப்படி யானா லென்ன
இப்படி நினைக்கிறார் உண்மைத் தமிழரே!

சுல்தான் வந்தார் ஆங்கிலர் வந்தார்
நல்லத மிழ்அழிந் துதமிழர் குறைந்தார்
சுதந்திரத் திற்குபின் மக்களைக் குழப்பினர்
சுதந்திர திராவிடம் கேட்டுது ளைத்தனர்
சுகமா கத்தமி ழரைத்திசைத் திருப்பினர்
ஆதித் தனார்பா ரிஸ்டர் ஆதிக்கம்
தமிழ்வளர்த் ததுதினத் தந்தியாம் தெரிந்துகொள்
தமிழர் விளையாட் டுசடுகு டுவென்றார்
திராவிட ரில்சிலர் நாம்தமி ழரென்றார்
திராவிடக் கழகத்திற் கெதிராய்க் கட்சி
நாம்தமி ழர்கட் சியாரம் பித்தார்
நாம்தமி ழர்தலை சிபாஆ தித்தனார்
ஓட்டுவாங் கெண்ணியக் கழகம் அழுத்தவும்
ஆதித் தனார்சபா நாயக ரானார்
நாம்தமி ழர்கட் சியையும் தொலைத்தார்
நாம்தமி ழர்வர லாறிது
நம்மவர் களறியச் செய்தது நானே !

எழுதியவர் : பழனிராஜன் (14-Dec-17, 6:06 am)
பார்வை : 1022

மேலே