மழலை மொழி

உந்தன் இதழ் பேசும்
மழலை மொழியில்...

மயங்கி தினமும்...
கேட்டுக் கொண்டே,
இருக்க வேண்டும் - என்று

போராடுகிறது - எந்தன்
உள்ளம் என்னோடு ...!!!

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (12-Dec-17, 8:15 pm)
Tanglish : mazhalai mozhi
பார்வை : 1418

மேலே