குழந்தை

பாசப் பறவை!
நேசக் கவிதை!
ஆசை உறவைப்
பேசும் மழலை!

எழுதியவர் : கௌடில்யன் (16-Dec-17, 12:25 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : kuzhanthai
பார்வை : 2574

மேலே