நிர்வாணமாய்

நிர்வாணம்
அழகாய்

திரை மூடி
ஆராவாரமாய்

திரை விலகி
நிற்க

நிர்வாணமோ
ஆபாசமாய்

நா.சே..,

எழுதியவர் : Sekar N (16-Dec-17, 8:01 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 491

மேலே