கடந்து போன காலங்கள்

கடந்து போன காலங்கள்...

என்னை எனக்கு அறிமுகம் செய்தது.,,

பெற்றுக்கொள்ள வெற்றிகள் காத்திருக்கிறது என நம்பிக்கை தந்தது.,.

பொறாமை வேண்டவே வேண்டாம், பொறுமை அவசியம் என்றது,..

முடிவு உண்டு மோசம் போய்விடமாட்டாய் என கடிந்து கொண்டது.,

எழுதியவர் : ஜான் (16-Dec-17, 10:26 pm)
பார்வை : 787

மேலே