தேடியும் காணவில்லை
தேடியும் காணவில்லை!!!
ஏளனப் பார்வைகளை,.,
மடக்கப்பட்ட கரங்களை,,.
விலகிப்போன கால்களை...
சுழன்றடித்த நாவுகளை,...
தேடியும் காணவில்லை!!!
ஏளனப் பார்வைகளை,.,
மடக்கப்பட்ட கரங்களை,,.
விலகிப்போன கால்களை...
சுழன்றடித்த நாவுகளை,...