சாம்பலாகி...

வெட்டி எரிந்தார்கள்
சாம்பல்
கனன்று உணர்வாய்
எழுகிறது
காதல் தீ.

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன் (18-Dec-17, 11:19 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 79

மேலே